| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விஷ்ணு |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a மணல் கல் |
| 500 | : | _ _ |a விஷ்ணு அடியவருடன் உரையாடல் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a இச்சிற்பத் தொகுதியில் திருமால் நின்றுள்ளார். இடது காலை நன்கு ஊன்றி, வலது காலை சற்றுத் தள்ளி அகல வைத்துள்ளார். பின்னிரு கைகள் சிதைந்துள்ளன. முன்னிரு கைகளில் வலது கை வலது தொடையிலும், இடது கை ஏதோ ஒரு பொருளை கொடுக்கும் நிலையிலும் உள்ளன. மார்பில் முப்புரிநூல் வலது முழங்கையின் வழியே உடலின் பின் செல்கிறது. வயிற்றில் உதரபந்தம் அமைந்துள்ளது. கிரீடமகுடம் தரித்துள்ளார். முகம் சிதைந்துள்ளது. கழுத்தணிகள் தெரியவில்லை. கணுக்கால் வரை நீண்ட ஆடையணிந்துள்ளார். இடைக்கட்டின் ஆடை வளைந்து தொடைகளில் தொங்குகின்றது. விஷ்ணுவின் அருகில் நிற்பவர் யாரென அடையாளங்காணக் கூடவில்லை. விஷ்ணுவின் தலைக்கருகில் இருவர் இக்காட்சியைக் காண்கின்றனர். அவர்களின் தலைகள் மட்டும் காட்டப்பட்டுள்ளன. |
| 653 | : | _ _ |a விஷ்ணு, வைகுண்ட பெருமாள் கோயில், கருட சேவை, வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
| 914 | : | _ _ |a 12.83711742 |
| 915 | : | _ _ |a 79.71008599 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000109 |
| barcode | : | TVA_SCL_000109 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |